Select the correct answer:

1. ஓர் இணைகரத்தில் எது தவறான கூற்று?

2. O- வின் தலைகீழி=___________

3. கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்?

4. எந்த மாநில அரசு க்யான்கங்ஞ் மின்- வர்க்க திட்டத்தினை செயல்படுத்தியது?

5. நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017 நவம்பர் 28 அன்று ICMR உடன் இணைந்து IHMI-யினை துவக்கியுள்ளது.IHMI என்பது எதைக் குறிக்கும்?

6. உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?

7. அளிப்பு நிலையாக இருக்கும் காலம்

8. பொருத்துக:
(a) ஆளுநர் 1. விதி 171
(b) முதலமைச்சர் 2. விதி 170
(C) மேலவை 3. விதி 153
(d) சட்டசபை 4. விதி 163
(a) (b) (c) (d)

9. கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு
தலக் காற்றுக்கள் இடங்கள்
(a) சின்னூக் 1. மெக்சிகோ வளைகுடா
(b) ஃபான் 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(c) மிஸ்ட்ரல் 3. வடக்கு இத்தாலி
(d) நார்ட் 4. ஆல்ப்ஸ் மலை
(a) (b) (c) (d)

10. வரிசை I உடன் வரிசை II- னை பொருத்துக:
முக்கிய வெள்ளச் சீர்குலைவு
வரிசை I வரிசை Ii
(a) சைனா 1. செயின்ட் பிரான்ஸிஸ்
(b) பென்சில்வேனியா 2. அஸ்ஸாம்
(c) லாஸ் ஏஞ்சல்ஸ் 3. ஹாவாங் ஹோ
(d) இந்தியா 4. ஜோன்ஸ்டான்
(a) (b) (c) (d)

*Select all answers then only you can submit to see your Score